மிக அருகில் இருந்த நேரங்களில் கூட அடிக்கடி தொடர்புகள் இருந்தது நமக்குள்….
இன்றோ உன்னைவிட்டுதொலைதூரம் சென்றுவிட்டவளாய் நானிருந்தும் உன் தொடர்பு என்னைச் சந்திக்கவில்லை.
அருகினில் கிடக்கும்போது உன் மேல் கொள்ளாத அன்பும்ää பாசமும்எப்படி உன்னை விட்டுஅகன்ற மறுகணமே என்னுள் புதைந்தது?...
மாய வித்தைகள் பலபுரியும் உன் விழிகள்!அதன் ஒரேயொரு காந்தைப் பார்வைக்காக ஏங்கித் தவிக்கின்றேன்.உன்னை விட்டுத் தொலைதூரம் சென்றவளாய்…!-ஹிமாயா ஹமீட்,கொழும்பு-12.

No comments:
Post a Comment