இறக்குமுன் ஓர் உத்தமரைச் சந்திக்க வேண்டும் - என்றெண்ணினேன் சொந்தம் - பந்தம் சுற்றம் - முற்றம் - எங்கும் தேடினேன் - கிடைக்கவில்லை!
அதுவே இலட்சியமாய் மாற...!!சந்திப்பவர்களை கேட்டேன் ஓர் உத்தமரைச் சந்தித்தீரா - என்று!கிறுக்குப் பிடித்தவர்கள் போல் சிரித்துச் சென்றார்கள்..!!!
ஏன் இப்படிச் சிரிக்கின்றார்கள் - ஓர் வயோதிபரைக் கேட்டேன் - "நீர் உத்தமரா"சுவரில் பட்ட பந்தாய் என்னை நோக்கி வந்தது - விடை???
புரிந்தது - எவரும் இங்கே உத்தமரில்லை - உத்தமர்கள் எவரும் பிறவியெடுப்பதுமில்லை - என்று...!!!-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.(அக்னி FM)

No comments:
Post a Comment