Himaya Hameed
""சுயமாகச் சிந்தித்துச் சுயமாகவே செயற்படுவோம்...""
Thursday, November 19, 2009
குருஞ்செய்தி!
அவளது வாழ்வுக்கு
உயிர் கொடுத்தவன்
அவளையே தூக்கியெறிந்ததை
உணர்ந்தவளின் மரணச் செய்தி
அவன் தொலைப்பேசியை
தொட்டுச் செல்கின்றது
குருஞ்செய்தியாக...!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment