
மெக்சிகோவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் காவல் துறையைச் சேர்ந்த 6 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவின் வடக்குப் பகுதியிலுள்ள டுராங்கோ என்ற இடத்தில் இச்சசம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலை துண்டிக்கப்பட்டு கிடந்த உடல்களை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், என்ன காரணத்திற்காக இப்படுகொலை நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment